1 மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
1 மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
1 மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
1 மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Reserve Bank of India (RBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Consultant (BMC) பணிக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Medical Consultant (BMC)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Bank’s Medical Consultant (BMC) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
RBI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தபட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI ஊதிய விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- வருமானம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI தேர்வு செய்யப்படும் முறை:

Medical Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract Basisல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

RBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!