இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!!

0
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியம்!!
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியம்!!

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றவராக வேண்டும்.மேலும் Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். எந்த தேர்ச்சியுடையவராக இருப்பினும், வங்கி பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

இந்த ரிசர்வ் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

Download Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here