RBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்..!

0
RBI வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்..!
RBI வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்..!
RBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்..!

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள Medical Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் Medical Consultant (BMC) பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவ முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவ பயிற்சியாளராக மருத்துவப் பயிற்சியில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் குறித்த முழு விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் மருத்துவ பரிசோதனை சோதனைகள், ஆவண சரிபார்ப்பு முடிந்த பின்னரே பணியமர்த்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 12.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!