ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ஒரு மணி நேர ஊதியம்: ரூ.1000/-

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ஒரு மணி நேர ஊதியம்: ரூ.1000/-
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ஒரு மணி நேர ஊதியம்: ரூ.1000/-
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ஒரு மணி நேர ஊதியம்: ரூ.1000/-

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Banks Medical Consultant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Banks Medical Consultant பணிக்கு என 01 இடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Banks Medical Consultant பணிக்கு Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் General Medicine பிரிவில் Post Graduation, MBBS Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள், கிளினிக் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Banks Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக தரப்படும்.
  • Banks Medical Consultant பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview, Medical Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!