RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Banks Medical Consultant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Banks Medical Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய ரிசர்வ் வங்கி பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Banks Medical Consultant பணிக்கு என 01 இடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banks Medical Consultant கல்வி விவரம்:

Banks Medical Consultant பணிக்கு Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் General Medicine பிரிவில் Post Graduation, MBBS Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Banks Medical Consultant தகுதி, அனுபவம் விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள், கிளினிக் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பதாரர்கள் வங்கி இருக்கும் இடத்தில் இருந்து 03 முதல் 05 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரப்பளவுக்குள் இருப்பவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Banks Medical Consultant வயது வரம்பு:

Banks Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

RBI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக தரப்படும்.

Exams Daily Mobile App Download
RBI தேர்வு செய்யும் முறை:

Banks Medical Consultant பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview, Medical Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
RBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

RBI Notification & Application Link

RBI Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!