விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா? ரசிகர்கள் ஷாக்!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களாக உள்ள ராஷ்மிகா இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிரபலங்களின் திருமணம்:

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அறிமுகம் ஆன நடிகர், நடிகைகள் பலரும் தற்போதும் தங்கள் திறமையை நிரூபிக்க போராடி வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் சில வருடங்களில் புகழின் உச்சிக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் ஒரே இரவில் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர்கள் பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்தவர்கள் தான் ராஷ்மிகா & விஜய் தேவரக்கொண்டா. இவர்கள் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் பல மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி – குவியும் லைக்குகள்!

இதன் விளைவால் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றனர் இந்த ஜோடியினர். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரைத்துறையில் பயணத்தை தொடங்கி, ஒன்றாகவே புகழையும் அடைந்துள்ளனர். சில வருடங்களிலேயே மிகப்பெரிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பலரும் கூறி வரும் நிலையில், இவர்கள் இருவரும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்தனர்.

எதிர்வரும் மாற்றங்களை சமாளிப்பாரா கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ புதிய ட்விஸ்ட்!

இந்நிலையில், ராஷ்மிகா இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி டோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா உடன் தான் ராஷ்மிகாவின் திருமணம் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது விஜயுடன் நடித்து வரும் படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமணம் பற்றிய செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!