ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி – குவியும் லைக்குகள்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள 'பாரதி கண்ணம்மா' வினுஷா தேவி - குவியும் லைக்குகள்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள 'பாரதி கண்ணம்மா' வினுஷா தேவி - குவியும் லைக்குகள்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி – குவியும் லைக்குகள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் புது அவதாரமாக அறிமுகம் ஆகி உள்ள வினுஷா தேவி தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் அதிக ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்த பதிவிற்கு லைக்குகளை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

வினுஷா தேவி:

மாடலிங் துறையில் புதிய சாதனையை நிகழ்த்தி வந்த வினுஷா தேவி முதன் முதலில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் அதிக புகழை அடைந்தார். கதாநாயகிகளை போல் அப்படியே இவரின் முகபாவம் அனைவரையும் கவனிக்க வைத்தது. இதனால் மாடலிங் துறையில் வினுஷாவிற்கு வாய்ப்புகள் தேடி வந்தது. தனது திராவிட நிறத்தின் மூலம் நிராகரிப்புகளை அதிக அளவில் சந்தித்த பெண்களுக்கு வினுஷா தேவி ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.

சன் டிவி ‘கயல்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

பலரும் கருமை நிறத்தை வேறுபாடுதான் காணும் போது, தனது திறமையின் முன்னாள் நிறம் பெரியதல்ல என்று நிரூபித்து காட்டியவர்களில் வினுஷாவும் ஒருவர். அப்போது தான் எதிர்பாராத விதமாக பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினி சீரியலை விட்டு விலகினார். இதனால் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு சரியான நபரை இயக்குனர் தேடி வந்தார். அப்போது தான் வினுஷாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்வரும் மாற்றங்களை சமாளிப்பாரா கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ புதிய ட்விஸ்ட்!

சின்னத்திரையின் அறிமுக சீரியலிலேயே அதிக முக்கியத்துவம் பெற்ற கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று பலரும் முதலில் கூறி வந்தார். ஆனால் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து தேர்ச்சி பேர்டு விட்டார் வினுஷா. இந்நிலையில் வினுஷா சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here