Engineering முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் | முழு தகவல்களுடன்..!

0
Engineering முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் | முழு தகவல்களுடன்..!
Engineering முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் | முழு தகவல்களுடன்..!
Engineering முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் | முழு தகவல்களுடன்..!

இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Geologist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Geologist and other
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IRCON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Geologist மற்றும் பல பணிக்கென 226
பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Sr. Works Engineer/ Civil – 23 பணியிடங்கள்
  • Works Engineer/ Civil – 163 பணியிடங்கள்
  • Site Supervisor/ Civil – 1 பணியிடங்கள்
  • Works Engineer/ Electrical – 9 பணியிடங்கள்
  • Sr. Works Engineer/ S&T – 8 பணியிடங்கள்
  • Works Engineer/ S&T – 21 பணியிடங்கள்
  • Geologist – 1 பணியிடங்கள்
IRCON கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் Graduation in Engineering/ Technology in Electronics Engg/ Electrical & Electronics Engg/ Electronics & Communication Engg/ Electronics & Instrumentation Engg/ Diploma in Civil Engineering/ M.Sc, M.Tech in Geology/ Engineering in Geology என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IRCON வயது வரம்பு:
  • Sr. Works Engineer/ Civil, Sr. Works Engineer/ S&T – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Works Engineer/ Civil, Site Supervisor/ Civil, Works Engineer/ Electrical, Works Engineer/ S&T, Geologist – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!