தரவரிசை – மார்ச் 2019

0

தரவரிசை – மார்ச் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019

இங்கு மார்ச் மாதத்தின் தரவரிசை பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தரவரிசை நடப்பு நிகழ்வுகள்   Videoகிளிக்செய்யவும்

மார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download
தரவரிசை  & குறியீடு இந்தியா / இந்தியர்களின் இடம் முக்கிய இடம் வகிப்பவர்கள்
WEF உலகளாவிய எரிசக்தி மாற்று குறியீட்டு இந்தியா – 76வது இடம் 1வது இடம் – ஸ்வீடன்
2வது இடம் – சுவிட்சர்லாந்து
3வது இடம் – நார்வே
உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை இந்தியா – 57வது இடம் 1வது இடம் – சுவிட்சர்லாந்து
2வது இடம் – நெதர்லாந்து
3வது இடம் – சுவீடன்
ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2019 NRI தொழிலதிபர்களான இந்துஸ்தான் குடும்பத்தினர் – 1வது இடம்  

ICC மகளிர் சர்வதேச பேட்டிங் தரவரிசை பட்டியல் ஸ்மிருதி மந்தானா – 1வது இடம்  

ICC மகளிர் சர்வதேச பந்துவீச்சு தரவரிசை பட்டியல் ஜுலன் கோஸ்வாமி – 1வது இடம்  

ஐசிசி பெண்கள் அணி ODI அணி தரவரிசை இந்தியா – 2வது இடம் 1வது இடம் – ஆஸ்திரேலியா
ஐசிசி ஒருநாள் தரவரிசை – பேட்ஸ்மேன் விராத் கோலி – 1வது இடம்
ரோஹித் ஷர்மா – 2வது இடம்
ஐசிசி ஒருநாள் தரவரிசை -பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா – 1வது இடம் 2வது இடம் – NZ பவுலர் ட்ரெண்ட் போல்ட்
BWF பேட்மிண்டன் தரவரிசை பெண்கள் பி. சிந்து – 6வது இடம் 1வது இடம் – தை சூ யிங்
சைனா நேவால் – 9வது இடம்
ரியா மூகர்ஜி – 94வது இடம்
BWF பேட்மிண்டன் தரவரிசை ஆண்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் – 7வது இடம் 1வது இடம் – கெண்டோ மோமோடா
சமீர் வர்மா – 14வது இடம்
பி. சாய் பிரணீத் – 19வது இடம்

Download PDF

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!