தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி நாள்..!

1
தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி நாள்..!
தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி நாள்..!

தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி நாள்..!

இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Technical Officer & Technical Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ECE/ EEE/ CSE/ IT பாடங்களில் Diploma/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here