8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.15,000/- சம்பளத்தில் வேலை ரெடி !

0
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.15,000 சம்பளத்தில் வேலை ரெடி !
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.15,000 சம்பளத்தில் வேலை ரெடி !

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 61 காலிப்பணியிடங்கள்!!

இராமநாதபுர மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் MTS, Pharmacist, Technician பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt Hospital
பணியின் பெயர் MTS, Pharmacist, Technician
பணியிடங்கள் 61
கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

MTS, Pharmacist, Technician பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 61 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :
  • Lab Technician – DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Radiographer, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician & Dialysis Technician – பணி தொடர்பான பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multipurpose Worker – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 29.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி – Head, Government Medical College & Hospital, Ramanathapuram-623501.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!