ராஜ்யசபா வேலைவாய்ப்பு – 100 + காலிப்பணியிடங்கள்

0
ராஜ்யசபா வேலைவாய்ப்பு - 100 + காலிப்பணியிடங்கள்
ராஜ்யசபா வேலைவாய்ப்பு - 100 + காலிப்பணியிடங்கள்
ராஜ்யசபா வேலைவாய்ப்பு – 100 + காலிப்பணியிடங்கள்

இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகம் 19.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Assistant Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Secretariat Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 110 இடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இப்பதிவில் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Parliament of India – Rajya Sabha Secretariat (POI-RSS)
பணியின் பெயர் Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Assistant Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Secretariat Assistant and others
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தின் பணியிடங்கள்:

இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Legislative/ Committee/ Executive/ Protocol Officer – 12
Assistant Legislative/ Committee/ Executive/ Protocol Officer – 26
Assistant Research/ Reference Officer – 03
Translator – 15
Secretariat Assistant – 27
Personal Assistant – 15
Office Work Assistant – 12

ராஜ்யசபா செயலகத்தின் கல்வி தகுதிகள்:
  • Secretariat Assistant, Personal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Bachelor Degree-யை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Research/ Reference Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Master Degree, Law Degree (LLB)-யை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். Ph.D, Doctorate Degree படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10th, 12th தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் படித்தவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிக்கு தகுந்த பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
ராஜ்யசபா செயலகத்தின் வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். வயது தளர்வு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

POI-RSS ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பதவிக்கு ஏற்ப Pay Matrix Level 4,6,7,8,10 படி ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

POI-RSS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Deputation/ Foreign Service அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

POI-RSS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவின் இறுதியில் உள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்ப படிவத்தின் அறிவிப்பு வெளியாகிய (19.3.2022) நாளுக்கு பின்வரும் அடுத்த 45 நாட்களுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director (Personnel),
Room No. 240,
2nd Floor, Rajya Sabha Secretariat,
Parliament of India,
Parliament House Annexe,
New Delhi – 110001.

POI-RSS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!