ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – 7914 காலியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழிமுறைகளுடன்…!

1
ரயில்வே வேலைவாய்ப்பு 2023 - 7914 காலியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழிமுறைகளுடன்...!
ரயில்வே வேலைவாய்ப்பு 2023 - 7914 காலியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழிமுறைகளுடன்...!
ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – 7914 காலியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழிமுறைகளுடன்…!

தெற்கு மத்திய இரயில்வே (SCR), தென்கிழக்கு இரயில்வே (SER) மற்றும் வட மேற்கு இரயில்வே (NWR) ஆகியவற்றின் இரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 7914 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரயில்வே
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 7914
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2023, 02.02.2023 & 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Apprentices காலிப்பணியிடங்கள்:
  • RRC SCR – 4103 காலியிடங்கள்
  • RRC SER – 2026 காலியிடங்கள்
  • RRC NWR – 1785 காலியிடங்கள்
RRC இரயில்வே பணிக்கான கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (கூடுதல் பாடங்களைத் தவிர்த்து) NCVT /SCVT ஆல் வழங்கப்படும் ITI தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Indigo Airlines-ல் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || உடனே விண்ணப்பியுங்கள்!

Apprentices வயது வரம்பு;

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Railway Apprentice முக்கிய நாட்கள்;
  • RRC SCR விண்ணப்பிக்க கடைசி தேதி – 29 ஜனவரி 2023
  • RRC SER விண்ணப்பிக்க கடைசி தேதி – 02 பிப்ரவரி 2023
  • RRC NWR விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 பிப்ரவரி 20
SCR Apprentice Notification
SCR Apprentice Online Application Link
SER Apprentice Notification
SER Apprentice Online Application Link
NWR Apprentice Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!