ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Octopad instrument player மற்றும் Male Singer காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. என ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 17/11/2022 முதல் 16/12/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரயில்வே வாரியம்
பணியின் பெயர் Octopad instrument player & Male Singer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16/12/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே வாரிய காலிப்பணியிடங்கள்:
  • Octopad instrument player – 1 பணியிடம்
  • Male Singer – 1 பணியிடம்
RRC கல்வி தகுதி:

12-வது அல்லது அதற்கு சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெட்ரிகுலேஷன் மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19900- 63200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

HCL நிறுவனத்தில் Deputy Manager காலிப்பணியிடங்கள் – B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
RRC விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / Ex-Servicemen / Persons with Disability – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
ரயில்வே பணிக்கான தேர்வு செயல் முறை:
  • Written Test / CBT
  • Document Verification
விண்ணப்பிக்கும் முறை:

http://www.rrc-wr.com./ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 17/11/2022 முதல் 16/12/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!