தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
RailTel வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021
RailTel வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷன் (RAILTEL) ஆனது காலியாக உள்ள General Manager (Tech)/CD பணிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RailTel வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் Sag Officer ஆக பணியற்றியவர்களாக இருந்தால் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமால் இருக்க வேண்டும். மற்றவர்கள் 56 வயதிற்கு உடப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு துறைகளில் Grade A பணிகளில் SAG அல்லது SG பதவிகளில் பணியாரியவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

மேலும் பணியில் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!