RailTel வாரிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

0
RailTel வாரிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
RailTel வாரிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

RailTel வாரிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷன் (RAILTEL) ஆனது காலியாக உள்ள General Manager (Tech)/CD பணிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் அந்த தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian RailTel Corporation
பணியின் பெயர் General Manager (Tech)/CD
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

RAILTEL வாரியத்தில் General Manager (Tech)/CD பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

General Manager வயது வரம்பு :

Sag Officer ஆக பணியற்றியவர்கள் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமால் இருக்க வேண்டும். மற்றவர்கள் 56 வயதிற்கு உடப்பட்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

RailTel கல்வித்தகுதி :
  1. மத்திய அரசு துறைகளில் Grade A பணிகளில் SAG அல்லது SG பதவிகளில் பணியாரியவராக இருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
RailTel தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (21.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!