ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது !!

2
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - தேர்வு கிடையாது !!
ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - தேர்வு கிடையாது !!

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது !!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் Rail Wheel Factory நிறுவனத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Rail Wheel Factory 
பணியின் பெயர் Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants
பணியிடங்கள் 25
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants பணிகளுக்கு மொத்தமாக 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவாளர்கள் 16.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடசைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Rail Wheel Factory கல்வித்தகுதி :
  • Staff Nurse – B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Radiographer/ X-Ray Technician – Radiographer/ X-Ray Technician/ Radio Diagnosis Technology இவற்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Lab Technicians – Bio-Chemistry/ Micro Biology/ Life Science/ Biology/ Chemistry இவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Hospital Attendants – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு ITI பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Rail Wheel Factory தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 20.04.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 20.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Rail Wheel Factory Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!