ராஜேஷிடம் கோபியை வீட்டை விட்டு விரட்ட சொல்லும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி – புதிய திருப்பங்கள்!

0
ராஜேஷிடம் கோபியை வீட்டை விட்டு விரட்ட சொல்லும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி - புதிய திருப்பங்கள்!
ராஜேஷிடம் கோபியை வீட்டை விட்டு விரட்ட சொல்லும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி - புதிய திருப்பங்கள்!
ராஜேஷிடம் கோபியை வீட்டை விட்டு விரட்ட சொல்லும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி – புதிய திருப்பங்கள்!

பாக்கியாவிற்காக கோபியை விட்டு விலகிவிடலாம் என ராதிகா முடிவெடுத்துவிட்டார். இந்நிலையில், கோபியை ராஜேஷிடம் சொல்லி வீட்டை விட்டு விரட்டையடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது போன்ற அதிரடி திருப்பங்கள் காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்படியாவது ராதிகாவை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் தயங்கியபடியே தான் இருக்கிறார். ஆனால், கோபியிடம் ராதிகா என்னால் உடனடியாக முடிவை சொல்லவே முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கேட்கிறார். மேலும், எல்லாம் நல்லதாகவே நடக்கும் பொறுமையாக இருங்கள் என கூறுகிறார். ஆனாலும், கோபி விடுவதாக இல்லை.

PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பின்னர், ராதிகா கோபியிடம் ஆரம்பித்திலேயே பாக்கியா தான் உங்களது மனைவி என்கிற உண்மை தெரிந்திருந்தால் கண்டிப்பாக உங்களுடன் இந்த அளவுக்கு வந்திருக்கவே மாட்டேன் என கூறுகிறார். மேலும், பாக்கியாவை நீங்கள் விவாகரத்து செய்யவும் விட்டிருக்க மாட்டேன் என கூறுகிறார். பின்னர், நடப்பதையெல்லாம் கவனித்த ஜெனி இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என நினைத்து ராதிகாவிற்கு கால் செய்து கண்டபடி திட்டி விடுகிறார்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

அதாவது, எங்களது குடும்பத்தையே பிரித்துவிட்டீர்கள். உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் வாழ்க்கையை பற்றி யோசித்து பார்த்தீர்களா என கேட்கிறார். பின்னர், ராதிகா போனை கட் செய்த பிறகு இது பற்றி விசாரிக்கிறார். வேறொரு குடும்பத்தை எதற்காக பிரிக்க வேண்டும் என நினைத்து கோபியை விட்டு விலகிவிடலாம் என நினைக்கிறார். அந்த நேரத்தில் ராஜேஷ் அங்கு வருகிறார். வழக்கம் போல மயூ என்னுடன் தான் இருக்க வேண்டும் என ராஜேஷ் பேசி கொண்டிருக்கும் போது கோபி அங்கு வருகிறார் அப்போது ராதிகா ராஜேஷிடம் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என கூறுகிறார். உடனே, ராஜேசும் பழைய பழியை தீர்த்துக்கொள்ள நினைத்து சட்டையை பிடித்து கோபியை வெளியே விரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!