பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10வது முடித்தவர்களுக்கான வேலை -41 காலிப்பணியிடங்கள்..!

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10வது முடித்தவர்களுக்கான வேலை -41 காலிப்பணியிடங்கள்..!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10வது முடித்தவர்களுக்கான வேலை -41 காலிப்பணியிடங்கள்..!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10வது முடித்தவர்களுக்கான வேலை -41 காலிப்பணியிடங்கள்..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்பும் விதத்தில் Sweeper பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Punjab National Bank (PNB)
பணியின் பெயர் Sweeper
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
PNB காலிப்பணியிடங்கள்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள Sweeper பணிக்கு மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

PNB கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 10 ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

PNB வயது வரம்பு:

01.07.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது மிகாமல் இருப்பது அவசியம். வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

PNB தேர்வு முறை:

இந்த பணிக்கான தேர்வு முறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தேர்வு தொடர்பான வங்கியின் முடிவே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

PNB தேவையான ஆவணங்கள்:
  • School mark sheet.
  • School TC, PAN Card, Nativity Certificate.
  • Caste Certificate, Employment Registration Certificate.
  • EWS certificate (If Applicable)
PNB விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பை நன்கு படித்துவிட்டு, தங்களின் அருகில் உள்ள வங்கியில் விண்ணப்ப படிவத்தை பெற்று, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். இதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். இதன்பின் வரும் விண்ணப்பங்களும், சரியாக ஆவணங்களை இணைக்காத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Download Official Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!