புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020 !

1
புதுச்சேரி அரசு வேலை அறிவிப்பு 2020
புதுச்சேரி அரசு வேலை அறிவிப்பு 2020

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020 !

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப அடிப்படையில், ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்கான வேலை அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. மொத்தத்தில், மேலே கூறப்பட்ட பதவிக்கு 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 23.10.2020. இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்ப அறிவிப்பை சரியாகப் படிக்க வேண்டும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.10.2020 க்குள் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் புதுச்சேரி அரசு
பணியின் பெயர் ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்
பணியிடங்கள் 11
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

காலிப்பணியிடங்கள்:

  • Senior Analyst – 01
  • Analyst – 05
  • Technician – 05

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி :

ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc/ M.Sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.10.2020 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION  & APPLICATION  DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here