அரசு மின்துறையில் 8வது முடித்தவர்க்கான வேலை 2021 – ரூ.8,500/- உதவித்தொகை !!

0
அரசு மின்துறையில் 8வது முடித்தவர்க்கான வேலை 2021 - ரூ.8,500 உதவித்தொகை !!
அரசு மின்துறையில் 8வது முடித்தவர்க்கான வேலை 2021 - ரூ.8,500 உதவித்தொகை !!

அரசு மின்துறையில் 8வது முடித்தவர்க்கான வேலை 2021 – ரூ.8,500/- உதவித்தொகை !!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரியின் யானம் பகுதியில் செயல்படும் அரசு மின்துறையில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Wireman பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Puducherry Govt Electricity
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NAPSகாலிப்பணியிடங்கள்:

புதுச்சேரி அரசு மின்துறையில் Wireman பணிகளுக்கு என 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதுச்சேரி அரசு மின்துறை கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,486/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS Jobs 2021 Apply Link – Wireman 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!