நாடு முழுவதும் 11 நாட்கள் அரசு பொது விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
நாடு முழுவதும் 11 நாட்கள் அரசு பொது விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் 11 நாட்கள் அரசு பொது விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் 11 நாட்கள் அரசு பொது விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சிங்கப்பூர் மக்களுக்கு இனிப்பான செய்தி ஆகும். மேலும் எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

பொது விடுமுறை பட்டியல்:

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள், தியாகிகள் தினம் காரணமாக பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்து பொது விடுமுறை நாட்கள் பட்டியலை மனிதவள அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இந்த பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால், தங்கள் விடுமுறை தினத்தை பொதுமக்கள் திட்டமிடுவார்கள். முன்கூட்டியே விடுமுறை தினத்தை திட்டமிட நினைக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்படும் நிலைப்பாடு இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிங்கப்பூரில் அடுத்தாண்டு 11 பொது விடுமுறைகளில் ஏழு விடுமுறைகளில் வெள்ளி, ஞாயிறு, அல்லது திங்கள் கிழமைகளில் வருகிறது. தீபாவளி, புத்தாண்டு தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை பொது விடுமுறையாகும். சீனப் புத்தாண்டின் இரண்டு முதல் தினங்கள் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் கொண்டாடப்படும். அதனையொட்டி ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் அடுத்த ஆண்டு 6 நீண்ட வார இறுதி விடுமுறைகளை எதிர்பார்க்கலாம். அந்த பட்டியல் படி 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக் கிழமையில் வருகின்றன, புத்தாண்டு தினம் (ஜனவரி 1), சீனப் புத்தாண்டின் முதல் நாள் (ஜனவரி 22) , தீபாவளி (நவம்பர் 12) ஆகும். இதை அடுத்து 3 பொது விடுமுறை நாள்கள் திங்கட்கிழமையில் வருகின்றன, சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாள் (ஜனவரி 23) தொழிலாளர் தினம் (மே 1), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) ஆகும். இதை தொடர்ந்து 1 பொது விடுமுறை நாள் வெள்ளிக்கிழமையில் வருகிறது, புனித வெள்ளி (ஏப்ரல் 7) ஆகும். மற்ற பொது விடுமுறை நாட்கள், நோன்புப் பெருநாள் (ஏப்ரல் 22), விசாக தினம் (ஜூன் 3), ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூன் 29), தேசிய தினம் (ஆகஸ்ட் 9) ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!