CLAT 2024 க்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் – டிசம்பரில் தேர்வுகள்!

0
CLAT 2024 க்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் - டிசம்பரில் தேர்வுகள்!
CLAT 2024 க்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் - டிசம்பரில் தேர்வுகள்!
CLAT 2024 க்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் – டிசம்பரில் தேர்வுகள்!

சட்ட பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் CLAT பொது நுழைவு தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்ப விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

CLAT 2024:

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) பொது நுழைவு தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8: இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் – இந்தியாவில் எங்கு, எப்போது தெரியும்?

Exams Daily Mobile App Download

கடந்த கொரோனா கால ஊரடங்கு சமயங்களில் அப்போதைய கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் பலமுறை றது செய்யப்பட்டு, கால தாமதமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், 2024-2025 ம் கல்வி ஆண்டில் தொடங்கப்படும் 5 ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 2023 ல் CLAT தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 2023ம் கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் 18 டிசம்பர் 2022 அன்று நடத்தப்படும் என்றும், இதற்கான விண்ணப்ப பதிவுகள் இந்த மாதம் 13ம் தேதி வரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!