ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் ஆனது கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Director(Technical) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PSEB – REC
பணியின் பெயர் Director (Technical)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
PSEB பணியிடங்கள் :

Director (Technical) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

REC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

PSEB REC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் யாதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் MBA/ Post Graduate Diploma in Management பட்டங்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
  3. Technical/ Operational/ Project Management பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,80,000/- அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையமுகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF Download

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!