மத்திய அரசில் டிகிரி படித்தவர்க்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

0
மத்திய அரசில் டிகிரி படித்தவர்க்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
மத்திய அரசில் டிகிரி படித்தவர்க்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
மத்திய அரசில் டிகிரி படித்தவர்க்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR – CDRI) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Staff பணிக்கு என்று மொத்தமாக 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Drug Research Institute (CSIR – CDRI)
பணியின் பெயர் Project Staff
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR – CDRI காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Project Staff பணிக்கென்று மொத்தமாக 34 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளது.

Exams Daily Mobile App Download
CSIR – CDRI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Postgraduate டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

CSIR – CDRI வயது வரம்பு:

15.06.2022 நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

CSIR – CDRI ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பதவிக்கு மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

CSIR – CDRI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

CSIR – CDRI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 15.06.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSIR – CDRI Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!