PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது & மூடுவதற்கான வழிமுறைகள் – முக்கிய தகவல்கள் இதோ!

0
PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது & மூடுவதற்கான வழிமுறைகள் - முக்கிய தகவல்கள் இதோ!
PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது & மூடுவதற்கான வழிமுறைகள் - முக்கிய தகவல்கள் இதோ!
PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது & மூடுவதற்கான வழிமுறைகள் – முக்கிய தகவல்கள் இதோ!

பொது வருங்கால வைப்புநிதி திட்டம் மிகவும் பலனுள்ள திட்டமாக இருப்பதால் அதிக அளவிலானவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் ஆன்லைனிலேயே எப்படி கணக்கை தொடங்குவது மற்றும் முடித்துக் கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

PPF திட்டம்:

இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்புநிதி திட்டம் தனிநபர்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் திட்டமாக உள்ளது. இந்திய குடிமகனாக இருக்கும் 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தபட்சம் ரூ.500 முதல் ppf திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை தொடங்கவும், மூடவும் முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PPF கணக்கை ஆன்லைனில் திறக்கும் முறை:

  1. முதலில் நெட் பேங்கிங் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. இப்பொழுது, ‘General Services’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின்னர் ‘Service Requests’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. இப்பொழுது, ‘New Requests’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  5. பின்னர், PPF கணக்குகளுக்குச் செல்லவும்.
  6. அதில், ‘PPF கணக்கைத் திற’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download

செப்.20 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!

  1. இப்பொழுது உங்களது ppf கணக்கு தொடங்கப்பட்டு விட்டது.
  2. PPF கணக்கை ஆன்லைனில் மூடும் முறை:
  3. முதலில் நெட் பேங்கிங் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  4. இப்பொழுது, ‘General Services’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  5. பின்னர் ‘Service Requests’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  6. இப்பொழுது, ‘New Requests’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  7. பின்னர், PPF கணக்குகளுக்குச் செல்லவும்.
  8. அதில், ‘PPF கணக்கை மூடு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  9. இனி உங்கள் PPF கணக்கு மூடப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!