பத்தே நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி? ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை!

0
பத்தே நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி? ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை!
பத்தே நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி? ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை!
பத்தே நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி? ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை!

அரசின் கூற்றுப்படி அடையாள அட்டையாக ஆதார் இருந்து வரும் நிலையில் தற்போதில்லை பாண் அட்டையும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து e-PAN பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பதிவிறக்கம் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

e-PAN:

தற்போது ஆதார் அட்டை போன்ற ஒரு முக்கியமான ஆவணமாக இருந்து வருவது பான் அட்டை. அரசாங்க சலுகைகளை பெறுவதற்கான வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது போன்ற பணிகளுக்கு ஆதார், பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் பான் அட்டை விண்ணப்பிப்பது, தேவையான மாற்றங்கள் செய்வது என அனைத்திற்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பான் எண் வெரிபிகேஷனை ஆன்லைன் மூலம் செய்யலாம்.

ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அருணாசலப்பிரதேச அரசு உத்தரவு!

ஆன்லைனில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையத்தளத்தில் பான் அட்டை விவரத்தை சரிபார்க்கலாம். Verify Your PAN’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் கேட்கப்படும் பிறந்த தேதி போன்ற விவரங்களை பூர்த்தி செய்வதன் மூலம் பான் அட்டையை சரிபார்த்துக் கொள்ளலாம். அதே போல் ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருப்பவர்கள் PAN அல்லது e-PAN அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் எளிதில் பெறலாம்.

e-PAN அட்டைக்கு விண்ணப்பிக்கும் எளிய முறை:

  • விண்ணப்பதாரர் அதிகாரபூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ இணையத்திற்கு சென்று e-PAN க்கு விண்ணப்பிப்பதற்கான வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதனையடுத்து தோன்றும் புதிய திரையில் ‘Get New e-PAN’ என்பதை கிளிக் செய்து அதனுடன் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல் கொடுத்து சமர்பித்ததும் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.

TN Job “FB  Group” Join Now

  • அதை கொடுத்து ஓகே செய்தால் e-PAN அட்டை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

e-PAN நிலையை பார்க்க அல்லது பதிவிறக்க செய்ய:

  • https://www.incometax.gov.in/iec/foportal/ என்னும் முகவரியை பயன்படுத்தி முகப்பக்கத்திற்கு சென்றதும் Check Status/ Download PAN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின் தோன்றும் புதிய திரையில் ஆதார் எண்ணை பதிவு செய்தல் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பித்த e-PAN எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல் திரையில் தோன்றும். தற்போது இ-பான் தயாராக இருந்தால் ஆவணத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!