TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் குறித்த முழு விபரம்!

இதில் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இத்தேர்வு மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இதில் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு தற்போது பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் இதில் குரூப் 4 தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட எழுத்து தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சில பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை பெற https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!