பிரசார் பாரதியில் மாதம் ரூ.2,24,400/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

0
பிரசார் பாரதியில் மாதம் ரூ.2,24,400/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
பிரசார் பாரதியில் மாதம் ரூ.2,24,400/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
பிரசார் பாரதியில் மாதம் ரூ.2,24,400/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

தூர்தர்ஷனில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில், Senior Associate/ Consultant மற்றும் Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார்பாரதி
பணியின் பெயர் Senior Associate/ Consultant மற்றும் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார்பாரதி காலிப்பணியிடங்கள்:

Senior Associate/ Consultant மற்றும் Director பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduate முடித்திருக்க வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!!

தூர்தர்ஷன் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 முதல் 62-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

Director General (Doordarshan & Akashvani) – ரூ.2,05,400- 2,24,400/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

http://applications.prasarbharati.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் Senior Associate/ Consultant பதவிக்கும் 45 நாட்களுக்குள் Director General பதவிக்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!