பிரசார்  பாரதி வேலை வாய்ப்பு 2020

0
பிரசார் பாரதி வேலை வாய்ப்பு 2020
பிரசார் பாரதி வேலை வாய்ப்பு 2020

பிரசார் பாரதி வேலை வாய்ப்பு 2020

பிரசார் பாரதி அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி) என முழு நேர ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அதாவது 11.11.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 11.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

பிரசார் பாரதி அதன் நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி) பதவிக்கு 02 காலியிடத்தை நிரப்பிட உள்ளது.

Finance Planner (Accounts) and Planner (Tax) பணிக்கான வயது வரம்பு :

40 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Finance Planner (Accounts) and Planner (Tax) பணிக்கான கல்வித்தகுதி:
  • நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.COM WITH CA முடித்திருக்க வேண்டும்.
  • நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் 5 வருட பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • திட்டமிடுபவர் (வரி) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 3 வருட பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஊதியம்:
  • பிரசார் பாரதி நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நிதித் திட்டமிடுபவர் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • பிரசார் பாரதி நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிடுபவர் (வரி) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:

நிதித் திட்டமிடுபவர் / நிதித் திட்டமிடுபவர்  பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

Finance Planner (Accounts) and Planner (Tax) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அதாவது 11.11.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Prasar Bharati Recruitment Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!