பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

1
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Editor, News Reader-cum-translator, News Reporter, Broadcast Assistant, Web Editor ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியதன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Editor, News Reader-cum-translator, News Reporter, Broadcast Assistant, Web Editor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 27.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Editor, News Reader-cum-translator, News Reporter, Broadcast Assistant, Web Editor ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Journalistic சார்ந்த பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
பிரசார் பாரதி தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் Written Test, Interview, Voice Test & Practical Proficiency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரிகள் – ரூ.300/-
  2. SC/ST/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.225/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!