பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Consultant ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியதன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சமாக 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :
  • மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் துணைச் செயலாளர் பதவியில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையால் வழங்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பற்றி அதிகம் அறிந்தவராக இருக்க வேண்டும்.
Prasar Bharati தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் முதலில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் Test and/or Interview ஆகிய நடைமுறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான விண்ணப்பபடிவங்கள் அறிவிப்போடு வழங்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!