கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சன் டிவி சீரியல் நாயகி – குவியும் வாழ்த்துக்கள் | வைரலாகும் போட்டோ!

0
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சன் டிவி சீரியல் நாயகி - குவியும் வாழ்த்துக்கள் | வைரலாகும் போட்டோ!
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சன் டிவி சீரியல் நாயகி - குவியும் வாழ்த்துக்கள் | வைரலாகும் போட்டோ!
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சன் டிவி சீரியல் நாயகி – குவியும் வாழ்த்துக்கள் | வைரலாகும் போட்டோ!

வெள்ளித்திரை போலவே சின்னத்திரை நடிகர் நடிகைகளும் தற்போது மிக பேமஸ் ஆகி வருகின்றனர். சோசியல் மீடியா உள்பட பல இடங்களில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் பிரபல சன் டிவி நடிகை ஒருவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்.

சன் டிவி நடிகை கர்ப்பம்:

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கேளடி கண்மணி எனும் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தற்போது செவ்வந்தி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகர் அர்னவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அர்னவ் தற்போது விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆனது சில நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திவ்யா ஸ்ரீதர் ஒரு அழகான பதிவை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தடாலடியாக போலீஸுடன் கோபி திருமணத்தில் நுழைந்த ஈஸ்வரி, ராமமூர்த்தி – திகைத்து போன ராதிகா!

Exams Daily Mobile App Download

அது ரசிகர்கள் மத்தியில் நன்கு வைரலாகி வருகிறது. அதாவது திவ்யா ஸ்ரீதர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் உள்பட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!