பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!

பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமூகக் கல்லூரி புதுச்சேரி ஆனது ICSSR ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் Research Staff (Field Investigator) பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் 20.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Staff (Field Investigator)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Research Staff (Field Investigator) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Research Staff வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Follow our Instagram for more Latest Updates

Field Investigator கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ford நிறுவனத்தில் வேலை வேண்டுமா? புதிய அறிவிப்பு வெளியானது | உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கான சம்பள விவரம்:

Research Staff (Field Investigator) – ரூ.15,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி, லாஸ்பெட், புதுச்சேரி-605008. என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio – Data-வை 20.11.2022 க்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!