பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் திட்ட உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அதன் திட்ட உதவியாளர் பதவிக்கான 02 காலியிடம் நிரப்ப உள்ளது.
  • திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Master’s degree in Biotechnology / Microbiology/Life Sciences தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • திட்ட உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME உடன் போதிய ஆவணங்களின் நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.12.2021 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!