பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் திட்ட உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் திட்ட உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2021
விண்ணப்பிக்கும் முறை Email
காலியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அதன் திட்ட உதவியாளர் பதவிக்கான 02 காலியிடம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Master’s degree in Biotechnology / Microbiology/Life Sciences தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME உடன் போதிய ஆவணங்களின் நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.12.2021 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!