பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு மொத்தமாக 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 1
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கல்வி நிலையங்களில் Microbiology/ Biotechnology/ Life Sciences பாடங்களில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  • விண்ணப்பதாரர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 13.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Email ID – [email protected]

Pondicherry University Notification PDF 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!