பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!v
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சுற்றுலா ஆய்வுகள் துறை Guest Faculty பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

சுற்றுலா ஆய்வுகள் துறையில் Guest Faculty பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Guest Faculty கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 55%மதிப்பெண்களுடன் Travel and Tourism Managementல் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hero MotoCorp நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் சான்ஸ் இதோ!!

பல்கலைக்கழக சம்பள விவரம்:

ஒரு விரிவுரைக்கு ரூ.1000/- என அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 21.02.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ டேட்டா, சான்றிதழ்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2023க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!