பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Pondicherry University |
பணியின் பெயர் | Guest Faculty |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Pondicherry University பணியிடங்கள்:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty பணிக்கு என்று தற்போது ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Guest Faculty கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Pondicherry University ஊதியத் தொகை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது ஒரு வகுப்பிற்கு ரூ.1,000/- வீதம் மாதத்திற்கு ரூ.25,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.
Guest Faculty தேர்வு முறை:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.
Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த நபர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.