பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Peon பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 20. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே 22.02.2021 ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தகுதி மற்றும் விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் Peon
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மொத்தம் 20 பணியிடங்கள் பியோன் (Peon) பதவிக்கு காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Peon வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் /நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 
வங்கி மாத சம்பளம்:

Peon – ரூ. 25,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Shortlisting and Document verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 22.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!