பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.125000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த வங்கி பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Internal Ombudsman பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை மற்றும்/அல்லது நுகர்வோர் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- 31-மார்ச்-2022 நிலவரப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்.
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக ரூ.2000/- செலுத்த வேண்டும்.
- விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.