PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

0
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து தேர்வுக்கும் தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் மற்றும் டி.ஆர்.பி போட்டி தேர்வுகளின் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் 2207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் ZOOLOGY ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் 109 இடங்கள் உள்ளது. இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த PG TRB – ZOOLOGY மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (21.12.2021) காலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். இவ்வாறு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலே போதும் தேர்வில் வெற்றி பெறலாம். மேலும் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை பின்பற்றி அரசு தேர்வர்கள் அனைவரும் பயன் பெற்று கொள்ளலாம்.

PG TRB Zoology Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!