PG TRB தமிழ் ஆன்லைன் வகுப்புகள் – சூப்பர் ஆஃபருடன்.. உடனே பாருங்க!

0

PG TRB தமிழ் ஆன்லைன் வகுப்புகள் – சூப்பர் ஆஃபருடன்.. உடனே பாருங்க!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) ஒவ்வொரு ஆண்டும் PGTRB தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு B.Ed., உடன் PG Degree முடித்திருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு அரசு நிர்ணயித்துள்ள அட்டவணையின் படி ஊதியம் அளிக்கப்படும். இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசு உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

PG TRB தமிழ் Details

நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB)
பணியின் பெயர் முதுநிலை   ஆசிரியர் 
பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 
தேர்வு முறை எழுத்து தேர்வு 
தனிப்பட்ட நேர்காணல்
PG TRB தமிழ் – CP  தேர்வு தேதி விரைவில் வெளியாகும்

BUY NOW

PG TRB தமிழ் Exam Pattern

Subjects

No. of Questions Max. Marks

Duration

Main Subject

110 110 3 Hours

Education Methodology

30 30
General Knowledge 10

10

Total 150

150 marks

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000 +கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

PG TRB தமிழ் Online Course Overview

PG TRB தமிழ் Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு 11 பிரிவுகளின் கீழ் பாடங்கள் கற்றுத் தரப்படும்.

PG TRB தமிழ் Online Course – Batch:

  • காலை 11.30 மணி முதல் வகுப்புகள் Live ஆக தொடங்கப்படும். இருப்பினும், நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் பதிவு செய்யப்பட்ட படித்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!