PG TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
PGTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு!
PGTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு!
PG TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தயராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TRB:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விதிதம் அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து தேர்வு குறித்த அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். நேற்று TNPSC குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து TN TRB தேர்வு தேதி விரைவில் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி Dexter இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு நடத்தி வருகிறது. நாளை 09.12.2021 TN TRB இயற்பியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.

PG TRB Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!