பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!!

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!!
பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!!

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!!

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக Project Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University 
பணியின் பெயர் Project Assistant 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Assistant பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Periyar University கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Clinical Nutrition and Dietetics/ Food science and Nutrition ஆகிய பாடப்பிரிவில் முதுநிலை தேர்ச்சி அல்லது Clinical Nutrition and Dietetics/ Food science and Nutrition/ any science ஆகிய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Periyar University Recruitment PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!