PDIL இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.51,800/-
ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் (PDIL) அகில இந்திய அளவில் பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | PDIL இந்தியா |
பணியின் பெயர் | Engineer |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
PDIL இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
Engineer பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Engineer கல்வி தகுதி:
- PDIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Civil/ Structural இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- PDIL வயது வரம்பு: ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
Exams Daily Mobile App Download
PDIL விண்ணப்ப கட்டணம்:
- General/ OBC விண்ணப்பதார்கள் : ரூ. 800/-
- SC/ST/EWS விண்ணப்பதார்கள் : ரூ. 400/-
- கட்டணம் செலுத்தும் முறை : Online
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-09-2022 முதல் 27-09-2022 வரை PDIL அதிகாரப்பூர்வ வலைத்தளமான pdilin.com இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்