கர்ப்பமானதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!

0
கர்ப்பமானதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை - இனி இவருக்கு பதில் இவர் தான்!
கர்ப்பமானதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை - இனி இவருக்கு பதில் இவர் தான்!
கர்ப்பமானதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

2018 ஆம் ஆண்டில் இருந்து விஜய் டிவியில் அன்றாடம் தினமும் 8 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர் தொடக்கத்தில் பாண்டவர் பூமி, சமுத்திரம் ஆகிய படங்களின் காபி என எக்கசக்க கிண்டல்களுக்கு உண்டானாலும் தற்போது நல்ல ரேட்டிங்கில் நீடித்து வருகிறது.

முன்னணி சீரியல் நடிகைக்கு எளிமையான முறையில் திருமணம் முடிந்தது.. வைரலாகும் தம்பதி புகைப்படம்!

தற்போது ஜனார்ததனனால் மூர்த்தி குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி கதிர் வீட்டில் தங்கி உள்ளனர். மறுபக்கம் மல்லி ஜனார்ததனனின் இரண்டாவது மகளை அதாவது மீனாவின் தங்கையை பெண் கேக்கிறார். ஜனார்ததனனும் இதற்கு ஒப்புக்கொள்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

முன்பு மீனாவின் தங்கை சுவேதாவாக நடிகை வினுஜா நடித்து வந்தார். தற்போது இவர் கர்பமாக இருப்பதால் அவர் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக பவ்யஸ்ரீ ஒப்பந்தம் ஆகியுள்ளார். பவ்யஸ்ரீ ஏற்கனவே சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் ஹீரோயினின் தங்கை ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!