முன்னணி சீரியல் நடிகைக்கு எளிமையான முறையில் திருமணம் முடிந்தது.. வைரலாகும் தம்பதி புகைப்படம்!

0

சன் டிவியில் கிட்டத்தட்ட 8 வருடங்களாக டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தொடரான சந்திரலேகா சீரியல் நாயகிக்கு இன்று திருமணம் முடித்துள்ளது.

சீரியல் நாயகியின் திருமணம்:

2014ல் தொடங்கப்பட்ட சந்திரலேகா தொடரில் நாயகியாக நடித்தவர் சுவேதா. இந்த சீரியல் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் தான் முடிந்தது. சன் டிவியில் எந்த ஒரு தொடரும் இவ்வளவு அதிக காலம் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுவேதா தன் காதலரை கரம் பிடித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இவரின் திருமண செய்தியை சில நாட்களுக்கு முன்பு சுவேதா தன் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்துள்ளது.

மன்னிப்பு கேட்ட பாரதிக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை சொன்ன கண்ணம்மா – துடித்து போன குடும்பம்!

இவரின் கணவர் சின்னத்திரையில் பிரபல விஜே என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் தம்பதியாக மண மேடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!