‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

சமீபகாலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சில கொண்டாட்ட நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாக வெளியாக அவை ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது முக்கியமான கதைக்களத்துடன் பயணித்து வருகிறது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அண்ணி தனத்துக்கு பிரசவ நேரம் நெருங்கி வரும் போது ஒருவரும் அருகில் இல்லாத பட்சத்தில் கண்ணன் வந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து உதவி செய்கிறார். இதனால் மீண்டுமாக கண்ணனுக்கு அண்ணன்களின் பாசம் கிடைக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்து வருகிறது.

ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த “யாரடி நீ மோகினி சீரியல்” நடிகைகள் – அவரே வெளியிட்ட வீடியோ!

இதனுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு ஒரு ஆண் குழந்தை புதிய வரவாக அமைந்துள்ளது. இனி அந்த குழந்தையை வைத்து அடுத்தடுத்த கட்டங்கள் நகரும் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சமீபகாலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளம் கொண்டாடத்துடன் களை கட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர், நடிகைகள் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட இருக்கும் புதிய மாற்றம் – ப்ரோமோவில் கமல்ஹாசன் தகவல்!

அந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் மீண்டுமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் வைத்து ஒரு கொண்டாட்டம் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த சீரியலின் இயக்குனருக்கு சமீபத்தில் பிறந்த நாள் விழா வந்துள்ளதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள் டெக்னீசியன்ஸ் உள்பட அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களும் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!