“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூர்த்தி ஸ்டாலின் வீட்டில் ஏற்பட்ட மரணம் – ரசிகர்கள் இரங்கல்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் மூர்த்தி ஸ்டாலின் வீட்டில் ஏற்பட்ட மரணம் - ரசிகர்கள் இரங்கல்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூர்த்தி ஸ்டாலின் வீட்டில் ஏற்பட்ட மரணம் – ரசிகர்கள் இரங்கல்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூத்த அண்ணனாக நடித்து வரும் ஸ்டாலின் முத்து அவர்களின் வீட்டில் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவருடைய பெரியம்மா இறந்து இருக்கும் செய்தியை அவர் சமூக வலைத்தளங்களில் சேர் செய்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப் சீரியல் வரிசையில் இருக்கும் நல்ல ஒரு குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக சீரியலில் நடிக்கும் நடிகை நடிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் மூத்த அண்ணனாக கதைக்கு ஆணி வேராக நடிகர் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக விஜய் டிவியில் 7C என்ற சீரியலில் ஆசிரியராக நடித்து பிரபலமானவர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பொறுப்பான அண்ணனாக கலக்கி வரும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் பூவரசியாக நடிக்கப்போவது இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ஸ்டாலின் நேற்று தனது அம்மா இறந்து விட்டதாக பதிவிட இது பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் உண்மையில் அவரது அம்மா இறக்கவில்லையாம். அவர் பெரியம்மா தான் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் சீரியலில் அவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்து உடன் நெருக்கமாக பழகி வந்தார். அவருடைய இறப்பே அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது

நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் தற்போது அவரது குடும்பத்திலேயே இறப்பு சம்பவம் நடந்துள்ளதால், அவர் மீளமுடியாத துயரத்தில் இருக்கிறார். மேலும் அவருடைய ரசிகர்களும் நெருங்கிய நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் அவருக்கு தைரியம் சொல்லி வருகின்றனர். இது குறித்த பதிவுகள் யூடுப் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!